வாசி ரகசியங்கள்.
உயிரே பரப்ரம்மத்தின் ஒரு துளியப்பா,
ஒரு துளியே பரப்ரம்மத்தின் ஸ்வரூபமப்பா,
அந்த ஸ்வரூபத்தை உணர்வதே உயிரின் நோக்கமப்பா,
உயிரின் நோக்கத்தின் தடையே கர்மவினையப்பா,
கர்ம வினை கடப்பதற்கே தியானம் ஒரு கருவியப்பா,
தியானத்தில் கவனமே மிக முக்கியமப்பா,
அந்த கவனத்திலே மனம் செயலற்று போகுமப்பா,
மனம் செயலற்றதாலே சுயம் விழிக்குமப்பா,
விழிப்பின் நிலையிலே ஜோதியாய் ஒளிருமப்பா,
ஒளிருமிடமே அண்ணா(க்கு) மலையின் உச்சியப்பா,
உச்சியிலே உண்ணாமலையவளின் ஞானம் பால் பெருகதப்பா
அந்த ஞானபாலை உண்டு வாலையின் அருளாலே பரமனின் சொர்கவாசல் திறந்திடப்பா,
திறந்திட்ட சொர்கவாசலே ஏழாம் நிலையென உணரப்பா,
நிலையின் உணர்வே பரப்ரம்மதின் ஸ்வரூபமப்பா,
ஸ்வரூபத்தின் சுழற்ச்சியே ப்ரபஞ்சத்தின் ரகசியமப்பா,
உணரப்பா உணரப்பா யாம் உரைத்த சூட்சும உண்மையை உணரப்பா
உண்மையின் தன்மையே யாம் கொண்ட பரப்ரம்மத்தின் அன்பென உணரப்பா.
ஆதி சிவகுரு வாசியோகம்.
www.supremeholisticinstitute.com
Email:

Comments
Post a Comment