www.supremeholisticinstitute.com
🔥 வாசி உண்மைகள் 🔱
1. ஆன்மாவே கடவுள்.
2. ஆன்மாவாகிய இறைவனின் உணர்வுதான் மகிழ்ச்சியின் ரகசியம்.
3. ஆன்ம உணர்வு தியானம் தான் யோகியை உருவாக்குகிறது.
4. அனைத்து துன்பங்களுக்கும் காரணம் அறியாமை அதை ஆன்ம விழிப்புணர்வு மூலம் அழிக்க வேண்டும்.
5. ஆத்ம அறிவைக் கொண்டு தியானம் மூலம் அறியாமை எனும் மாயையை அழிக்க வேண்டும்.
6. மன உறுதியில் தான் வெற்றியின் வித்து அடங்கியுள்ளது.
7. உங்களை மாயையிலிருந்து மீட்பதே படைப்பின் நோக்கம் ஆகும்.
8. முழு பிரபஞ்சமும் இறைவனின் கனவாகும்.
9. பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றையும் எண்ணம் உருவாக்குகின்றது.
10. இறைவனை உண்மையாக விரும்புபவரிடம் அவன் வந்தேயாக வேண்டும்.
11. மனிதனுடைய சிறந்த பாதுகாப்பு ஞானம்தான்.
12. அனைத்து மகா அவதாரங்களும் மீண்டும் வருவார்கள்.
13. ஞானத்தின் மிகப்பெரிய தடை தற்பெருமை.
14. ஆன்மா ஆணையிடும் பொழுது, மனம் கீழ் படுகிறது.
15. மனம் அசைந்தால் அசைவம், அசையாமல் நிலைத்தால் உயிர், அதுதான் சைவம் (ஆத்மா).
🔥 ஆதி சிவகுரு வாசியோகம் 🔱

Comments
Post a Comment