வாசி யோகம் .
மாணவர் தகுதி : இயமம் நியமம் என்ற மனித நேயமும் அன்பும் கடை பிடித்தல் அவசியம். .
வாசியோக சந்தேகமும் நிவர்த்தியும்
வாசி யோகத்தில் பிரிவு உண்டா ?
வாசி யோகம் என்பதில் இரண்டு வகை உண்டு . ஒன்று அடிப்படை வாசியோகம் அல்லது வாசியோகம் மற்ற ஒன்று வாசியை வளது இடமாக வாசித்தால் வரும் சிவா யோகம் . சிலர் இரண்டையும் குழப்பிகொள்கிறார்கள் . சிவயோகம் யோகிகலளுக்கு மட்டுமே . வாசியோகம் இல்லறத தாற்கும செயல் படும்.
வாசி யோகம் யார் செய்யலாம் ? . ...
வாசி யோகத்தில் பிராணயமம் என்பது நான்காம் அங்கம் இதில் வாசி உருவாக்கினால் அது வாசி பிராணாயாமம் . இந்த வாசி பிரானாயமத்த்தில் மூலாதாரம் என்ற குதத்திற்கு மேல் இரண்டு விரல் அகலம் உயரே உடலுக்கு உள் மனதை பதிய வைத்து வாசி யோகம் செய்தால் யாருக்கும் எந்த துன்பமும் வராது எந்தவயதினரும் இதை செய்யலாம் இது மூச்சுக்காற்றை நெறிபடுத்துதல் என்ற தொழில்நுட்பம்.
புறப்பட்டு புக்கு திரிகின்ற வாயுவை
நெறிபட உள்லே நின்மலமாக்கில்
உறுப்பு சிவக்கும் உரோமம் கருக்கும்
புறப்பட்டு போகான் புரி சடையோனே
திரு மூலர் திரு மந்திரம் பாடல் ௫௭௫ 575
.
. இது அடிப்படை வாசி யோகம் .. அதுவாக கட்டுப்பாடு இல்லாமல் இயங்கும் மூச்சு காற்றை நெறி படுத்தினால் உடல் உறுப்புகள் சிவந்து இளமை யுடன் இருக்கும். முடி கரு மையாக இருக்கும் . இறைவன் நம்மை விட்டு நீங்கி போகமாட்டன் .. அடிப்படை வாசி யோகத்துடன் மூலிகை கல்பம்கள் உண்ணலாம் .
சிவயோகம் என்பது முப்பு என்னும் சாகா மருந்து உண்டு உயர் நிலை வாசி யோகம் பத்து ஆண்டு செய்வது . இது தச தீட்சை இதற்கு குரு உதவியும் பல கட்டுபாடுகளும் உண்டு . . இது மரணத்துக்கு ஒப்பான துயரம் தரும் . முடிவில் அழியா தேகமும் முக்க்தியும் தரும் . இது யோகிகளுக்கு மட்டுமே . இதில் மூன்று தீட்சை மூன்று ஆண்டு முடித்தால் சித்தர் தகுதி தரும் .. நான் முடித்து உள்ளேன் .. எனக்கு சித்தர்களே குரு
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் புடிக்கும் கணக்கு அறிவாறில்லை
காற்றை புடிக்கும் கணக்கு அறிவாளற்கு
கூற்றை உதிக்கும் குறி அது வாமே .>
திரு மூலர் திரு மந்திரம் பாடல் ௫௭௧ 571
மூலதாரத்தில் கால கணக்கோடு வாசியோகம் செய்து
குண்டலி உரு வாக்கி. சுவதி ட்டாணம்.,மனி பூரகம் , அனாகதம், விசுக்தி ஆக்யா, ஆகிய ஆறு தலங்களில் வாசியோகம் செய்து மேலே ஏறி குண்ட்லியையும் மேலே ஏற்றி பிடரி வழியாக ஒவவொரு தள மாக கிழே இறங்கி மூலா தாரம் அடையவேண்டும் . அப்பொழு து இரண்டு நாசி துவாரத்தின் வழியாகவும் வாசி யோகம் செய்ய வேண்டும் . . இத்தகைய வாசி யோகம் செய்பவர் யாரும் இல்லை . அப்படி செய்தவர் எமனை எட்டி உதைக்கும் தகுதி படைத்தவர் . இது சித்தர்களும் யோகசித்தி அடைந்தவர் மட்டுமே செய்ய முடியும் . இதை தினமும் நான் செய்கிறேன் .. இது சிவ யோகம் இதை கற்றுக்கொள்ள குரு வேண்டும் . 40 வயதிற்கு மேற்பட்டவர் ௮௦ 80 வயதிற்குள் செய்யலாம்
.
அடிப்படை வாசி யோகம் செய்ய தீட்சை பெற வேண்டுமா ?
செய்முறை சொல்லி தருவதே தீட்சை . குரு என்பவருக்கு மாணவர் தட்சனை தரவேண்டும் . குரு கற்று கொடுக்க வேண்டும் .. இந்தவக்குப்பில் நான் யாருக்கும் குரு இல்லை . வழி காட்டி மாணவர் இயம நியமத்துடன் அன்புடன் இருப்பதே நான் கேட்கும் கட்டணம் . நான் வேறு கட்டணம் கேட்கவில்லை .. நான் சொல்லித்தரும் செயமுறைகளே தீட்சை .
விருப்பமுள்ளோர் சாங்கியம் வேண்டும் என்றால் உங்கள் வீட்டில் தீபம் ஏற்றி சித்தர் படம் வைத்து அல்லது சாமிபடம் வைத்து சிததரிடம் வாசியோகம் கற்றுதர வேண்டி கொண்டு பயிற்சி ஆரம்பியுங்கள் . வாசி யோகம் சித்தர் சொத்து .. என்னுடையது இல்லை. சித்தரிடம் வேண்டுங்கள் .
இல்லறத்தில் இருந்து கொண்டு வாசி யோகம் செய்யலாமா?
என்யோகம் நின்யோகம் வசிஷ்டர் யோகம் .
இதனிர்தான் நிக்கோடு விசுவாமித்திரர்
இம்மலையில் வியாசரிஷி சுகரின் யோகம்
இதனிர்தான் காகியரும் கும்பனாதர்
இதனிற் தான் தெட்சனத்தர்ர் யோகமோடு
இல்லறத்தில் இருந்தார்கள் பாகமொடு . .
காக புசுண்டர் பெரு நூல் காவியம் .பாடல் ௭௩௬ 736
பொருள்
நான் செய்யும் வாசி யோகமும் நீங்கள் செய்யும் வாசி யோகமும் வஷிஸ்டர் , விசுவாமித்திரர் , வியாச ரிஷி , சுகர் . கக்கியர் . கும்பநாதர் என்ற அகத்தியர் மற்றும் தெற்கு பக்கத்து சித்தர்கள் களும் செய்தார்கள் இந்த யோகத்தை செய்து கொண்டு இல்லறவாழவிலும் சிறப்பாக வாழ்ந்தார்கள்
“இல்லறத்தில் இருந்தாலும் முக்தி தானே .”
காக புசுண்டர் பெரு நூல் காவியம் பாடல்௫௪௧ 541
..
வாசி யோகம் செய்ய தியான மண்டபம் , காடு குகை போகவேண்டுமா ?
வேண்டாம் வீடு போதும் .
வீட்டிலே கூட்டினுள்ளே முக்தி உண்டு
மெய்யிலே சோதி உண்டு திரிகாலங்கள்
காக புசுண்டர் பெருநூல் காவியம் பாடல௭௬௩ 763
இந்த உடம்புக்குள் ஜோதிஎன்ற இறைவன் உண்டு அவனை வீட்டில் இருந்து உடல் என்னும் கூட்டில் கண்டு முக்தி பெறலாம்
.
வாசி யோகம் செய்தால் செல்வம போய் விடுமா ? இல்லை அறவழி யில் செல்வம் வரும் வறுமை வராது. வந்த செல்வம் போகாது .
வருனையே தாறது யோகம் யோகம்
வாய்த்தாலே போகாது ....காகபுசுண்டர் பெருநூல் காவியம் பாடல் ௮௦௫ 805
குரு தீட்சை கொடுத்தால் முக்தியும் சித்தியும் கிடைக்குமா ?
இல்லை நீங்கள் தான் வாசி யோகம் செய்து முக்தி அடையவேண்டும் . சாஸ்திரங்கள் படித்தோ , குரு தீட்சை பெட்றோ. மந்திரங்கள் ஓதியோ முக்தி பெறமுடியாது . வாசி யோகம் செய்ய வேண்டும் ..
ஆகுமோ சாத்திரத்தால், குருவால் ஆகா
ஆச்சரிய மந்திரத்தால் ஜெபத்தால் ஆகா
காக புசுண்டர் பெரு நூல் காவியம் பாடல் ௭௫௬ 756
இருபது வயதிற்கு கீழ் வாசி யோகம் செய்தவர் விரைவில் மரணம் அடைவார ?
இருபது வயதிற்கு கீழ் சிவயோகம் செய்து முக்தி பெற்றவர் விரைவில் பரு உடல் இழப்பார்கள்.
ஐம்பது வயதிற்கு மேல் தான் வாசி யோகம் செய்ய வேண்டுமா .?
கட்டாயம் இல்லை. எந்த வயதிலும் அடிப்படை வாசி யோகம் செய்யல்லாம் சிவயோகம் நாற்பது வயதிற்கு மேல் என்பதுக்குள் செய்யலாம் .
உடற்பிணி இருப்பவர் வாசி யோகம் செய்யலாமா ?
. முடிந்த வரை செய்யலாம் . முடியாவிட்டால் செய்யவேண்டாம் .
வாசியோகம் செய்ய பத்தியம் உண்டா ?
இல்லை சரிவிகித உணவு எதுவும் சாப்பிடலாம் .. சிலருக்கு சர்கரை . உப்பு சத்து இருந்தால் அதற்கான பத்தியம் காததல் நன்று . நாளடைவில் நோய் கட்டுப்படும்.
. பத்தியமே இல்லையட முப்பதின்
மேல் பாரினிலே யாருக்கும் . .
காக புசுண்டர் பெருநூல் காவியம். பாடல் ௫௩௩533.

Comments
Post a Comment